Featuredசெய்திகள்

வட தமிழீழம் நோக்கிய கோத்தாவின் கைது நடவடிக்கை.?

தென் தமிழீழ அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள இனப்படுகொலையாளன் கோத்தா அடுத்து வட தமிழீழம் நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
அவ்வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகவுள்ள கே.சிவாஜிலிங்கத்தை உள்ளே தள்ளும் முயற்சிகள் மும்முரமாகியிருப்பதாக ஊடக வட்டாரங்கள் பரபரப்பு காட்டியுள்ளன.

Comment here