செய்திகள்

பள்ளிவாசலுக்குள் அடாவடித்தனமான முறையில் குடி புகுந்த புத்தர்: விசனம் வெளியிட்ட மக்களும் பள்ளிவாசல் நிர்வாகமும்.

கண்டி-கொழும்பு பிரதான வீதியில் நெலுந்தெனிய ,உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான வளாகக் காணியில் புத்தர் சிலை ஒன்று இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஶ்ரீலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்தபோது இது குறித்து வழக்கு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விடயம் குறித்து ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதையிட்டு என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், பிரதேச மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Comment here