இன்று தாயகத்தில்….!

January 21, 2013 Comments Off
இன்று தாயகத்தில்….!

01. யாழ். ஆவராங்கால் இளம்பெண் விசுவமடுவில் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு

02. யாழ் திருநெல்வேலியில் இளம் பெண் சடலமாக மீட்பு

நடந்த மரணங்கள் இவை. இப்படி தினமும் 10 பேராவது சாகிறார்கள். அது எந்த பின்னணியில் நடக்கிறது என்பதை துல்லியமாகப படம் பிடித்திருக்கிறார்கள் தமிழீழ கலைஞர்கள்.

கட்டாயம் இந்த குறும்படத்தை பாருங்கள். இன அழிப்பை உலகறிய்செய்யுங்கள். விழித்தெழுங்கள். ..

172 total views, 1 views today