வானிலிருந்து விழுந்த மர்மப் பொருளால் பத்தரமுல்லையில் பரபரப்பு

February 8, 2013 Comments Off
வானிலிருந்து விழுந்த மர்மப் பொருளால் பத்தரமுல்லையில் பரபரப்பு

பத்தரமுல்லை, ஜயந்திபுர பகுதியில் வானிலிருந்து மர்மப் பொருளொன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக இலங்கையில் இவ்வாறான அசாதான சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

102 total views, 2 views today