வெளிநாடுகளில் முன்னாள் போராளிகளின் பரிதாப நிலை!

January 5, 2017 Comments Off on வெளிநாடுகளில் முன்னாள் போராளிகளின் பரிதாப நிலை!
வெளிநாடுகளில் முன்னாள் போராளிகளின் பரிதாப நிலை!

தாயக விடுதலைக்காக போராடிய முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தற்போது தகாத நபர்களாக பார்க்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமூகங்களிலிருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் புலம்பெயர் நாடொன்றுக்கு சென்ற முன்னாள் போராளி ஒருவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது இந்த குறும்படம்.

25,673 total views, 1 views today