நாணயத்தை சேதப்படுத்தினால் கடுமையான தண்டனை!

January 8, 2017 Comments Off on நாணயத்தை சேதப்படுத்தினால் கடுமையான தண்டனை!
நாணயத்தை சேதப்படுத்தினால் கடுமையான தண்டனை!

நாணயம் வெளியிடும் செலவை குறைக்கும் நோக்கில் புதிய நாணயங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

பரந்த நாணய விநியோகத்திற்காக புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

சுழற்சி செய்யப்படும் பணத்தின் தரத்தினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

பண நோட்டுகளை சேதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

227 total views, 1 views today