சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு.!

January 9, 2017 Comments Off on சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு.!
சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு.!

எப்பாவல – எலியதவுல்வெவ பிரதேசத்தில் உள்ள வீட்டு தோட்டமொன்றிற்கு வந்த சிறுத்தை குட்டியொன்றை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சிறுத்தை குட்டிக்கு கால் ஒன்றில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுத்தை குட்டியை வனவிலங்கு அதிகாரிகளும், பிரதேசவாசிகளும் இணைந்து பிடித்து சிகிச்சைக்காக அநுராதபுரம் வனவிலங்கு காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

180 total views, 1 views today