வெள்ளவத்தை கடற்கரையோரம் ஒதுங்கிய மர்ம உயிரினம்

May 19, 2017 Comments Off on வெள்ளவத்தை கடற்கரையோரம் ஒதுங்கிய மர்ம உயிரினம்
வெள்ளவத்தை கடற்கரையோரம் ஒதுங்கிய மர்ம உயிரினம்

வெள்ளவத்தை கடற்கரையோரம் மர்ம உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை ஒதுங்கியுள்ளதாக க் கூறப்படும் இம் மர்ம உயிரினத்தின் படங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

மேலும் இதனைக் காண்பதற்கு மக்கள் அங்கு திரண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

869 total views, 2 views today