மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயம்..

May 19, 2017 Comments Off on மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயம்..
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயம்..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்றும், மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

41 total views, 1 views today