Latest News »

ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’

ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’

lasinta April 29, 2016 Comments Off

மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு

Read More »
வான் புலிகளின் வெளிவராத சில உண்மைத் தகவல்கள்!

வான் புலிகளின் வெளிவராத சில உண்மைத் தகவல்கள்!

lasinta April 28, 2016 Comments Off

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவு மற்றும் அதன்

Read More »
தந்தை செல்வாவின் வாழ்க்கை வரலாறு!!

தந்தை செல்வாவின் வாழ்க்கை வரலாறு!!

lasinta April 27, 2016 Comments Off

தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை

Read More »
உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் நித்தி (செல்லப்பா)…!

உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் நித்தி (செல்லப்பா)…!

lasinta April 27, 2016 Comments Off

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச்செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது மட்டக்களப்பில் 1980 களில்

Read More »
தமிழீழ விடுதலையின் வீச்சு கேணல் கோபித்..!

தமிழீழ விடுதலையின் வீச்சு கேணல் கோபித்..!

lasinta April 26, 2016 Comments Off

வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான். இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும்

Read More »
யார் இந்த பிரபாகரன்???

யார் இந்த பிரபாகரன்???

karan April 25, 2016 Comments Off

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத்

Read More »
புலிகளின் தலைமையைத் தாங்கிய இம்ரான் – பாண்டியன்

புலிகளின் தலைமையைத் தாங்கிய இம்ரான் – பாண்டியன்

lasinta April 24, 2016 Comments Off

விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். இம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில்

Read More »
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதலில் குடாரப்பு தாக்குதலும் – நம்மவர்களும்

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதலில் குடாரப்பு தாக்குதலும் – நம்மவர்களும்

lasinta April 22, 2016 Comments Off

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

Read More »
சீருடை அணியாப் போராளி தேனிசை செல்லப்பா

சீருடை அணியாப் போராளி தேனிசை செல்லப்பா

lasinta April 21, 2016 Comments Off

சீருடை அணியாப் போராளி “பாசறைப்பாணர்” தேனிசை செல்லப்பா ஐயா அவர்களின் 75 வது அகவை நாள். இன்று 75 வது அகவை காணும் “தேசியத்தின் முகவரி” பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களை வாழ்த்துங்கள் !! உலக வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். கடந்த

Read More »
சார்ள்ஸ் ஆன்டனியின் வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்

சார்ள்ஸ் ஆன்டனியின் வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள்

lasinta April 21, 2016 Comments Off

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் தொடங்கியபோதே, இலங்கை தேசிய உளவுத்துறை SIS மூழுமூச்சுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேல்மட்ட உறுப்பினர்கள் அனைவர் பற்றிய தகவல்களையும் சேகரிக்க தொடங்கியது. பிரபாகரனில் தொடங்கி சுமார் 40 பேர் பற்றிய விபரங்களுக்காக தனித்தனி பைல்கள் திறக்கப்பட்டன. விடுதலைப் புலிகள், இலங்கை ராணுவம்:

Read More »
புலிகளின் தலைமையின் புலனாய்வு திறமை பற்றி சீமான்

புலிகளின் தலைமையின் புலனாய்வு திறமை பற்றி சீமான்

lasinta April 21, 2016 Comments Off

அதில் ஒன்று இந்த திரைப்படத்துறை.தமிழ்த்திரை உலகைச் சார்ந்த புகழ்பெற்ற பல இயக்குனர்கள்-கதை-திரைக்கதை வசனகர்த்தாக்கள் பலர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தனர். அப்படியான முக்கிய புள்ளிகளுள் காலஞ்சென்ற இயக்குனர் அய்யா மணிவண்ணன் சீமானும் ஒருவர் நடிகர் சீமான்,சினிமா படப்பிடிப்பிற்காக இலங்கை சென்ற பொழுது, மேற்சொன்ன இயக்குனர்கள்-பிரபாகரன் சந்திப்பு நடப்பதை பற்றி

Read More »
அன்னை பூபதி ஒரு குறியீடு!தமிழ் இனத்தின் ஒரு குறியீடு!

அன்னை பூபதி ஒரு குறியீடு!தமிழ் இனத்தின் ஒரு குறியீடு!

lasinta April 19, 2016 Comments Off

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ்

Read More »
மக்களின் தேவைகளை புரிந்து செயற்பட்டவர் புலிகளின் தலைவர்

மக்களின் தேவைகளை புரிந்து செயற்பட்டவர் புலிகளின் தலைவர்

lasinta April 18, 2016 Comments Off

போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப்

Read More »
தமிழரின் போராட்டத்தில் மேரி கொல்வின்!

தமிழரின் போராட்டத்தில் மேரி கொல்வின்!

lasinta April 17, 2016 Comments Off

அவள் அவளது கட்டளைகளில் மிகத் தெளிவானவள். அவள் மிகவும் தைரியமானவள். அவள் அனுப்பப்பட்ட இடங்களில் எல்லாம், போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பற்றிய செய்தியினை ஊருக்கு அறிவிக்கவே விரும்பினாள். அவளது ஒரே நோக்கமும் அதுதான். அவளுக்கு தெரியும் இது அத்தனை எளிதான விடயம் இல்லை என்று. தன்னுடைய

Read More »
போராளிகளின் மரணங்கள் சந்தேகத்திற்குரியது!

போராளிகளின் மரணங்கள் சந்தேகத்திற்குரியது!

lasinta April 16, 2016 Comments Off

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் மரணமடையும் நிகழ்வுகள் “திட்டமிட்ட அழிப்பா” என்ற சந்தேகத்திற்குரியது என தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். தமிழீழ அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரணத்தின் பின்னர் அண்மையில் கிளிநொச்சியில் மற்றுமொரு முன்னாள் போராளி புற்றுநோயால் இறந்திருப்பதாகவும் தன்னுடைய முகப்புத்தக

Read More »