மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மே 20-ல் ஆலோசனை

Report
1Shares

ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணிச் செயலாளர்களை ரஜினிகாந்த் வரும் 20-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தார். இதுவரை சுமார் 8,500 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள் ளனர்.

809 total views