4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 28 வயது இளைஞர் கைது!

Report
4Shares

அக்கரப்பத்தனையில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அக்கரப்பத்தனை ஹூட்வில் தோட்டத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

4 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 28 வயது இளைஞர் கைது!

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வழங்கிய தகவலுக்கு அமைய 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

1009 total views