சுனாமி வதந்தி தொடர்பாக பீதியடையத்தேவையில்லை-அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Report
1Shares

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சுனாமி தொடர்பான வதந்தி பரப்பப்படுவதாகவும் அதில் எந்த விதமான உண்மையும் இல்லையெனவும்அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.சுனாமி தொடர்பாக எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.கிழக்கு மாகாண சில பகுதிகளில் கிணறுகள் திடீரென வற்றியதை அடிப்படையாக வைத்து மக்கள் மத்தியில் தேவையற்ற பீதிகள் ஏற்பட்டுள்ளதாக அம்மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

851 total views