ஈரா­னுக்­குள் நுழைய முற்­பட்ட இலங்­கை­யர்­கள் நால்­வர் கைது

Report
5Shares

சட்­ட­வி­ரோ­த­மாக ஈரா­னுக்­குள் நுழைய முற்­பட்ட இலங்­கை­யர்­கள் நால்­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஈரா­னி­யப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர். கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளில் குழந்தை ஒன்­றும் அடங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக ஈரா­னுக்­குள் நுழைய முற்­பட்ட உஸ்­பெ­கிஸ்­தான் நாட்­டுக் குடி­ம­கன் ஒரு­வர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார். கடந்த காலங்­க­ளில் ஈரா­னுக்­குள் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் பிர­வே­சிக்க முற்­பட்ட மத்­திய ஆசிய நாடு­களை சேர்ந்­த­வர்­கள் அஜர்­பை­ஜி­யின் எல்­லைப் பாது­காப்பு பிரி­வி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

1001 total views