பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி

Report
1Shares

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இந்த வைத்தியாசலை அபிவிருத்தி திட்டத்திற்காக 60 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. சீனாவின் நிதியுதவியடன் அபிவிருத்தி பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இதன் ஒரு கட்டமாக நான்கு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படும். இந்தக் கட்டடம் சத்திர சிகிச்சை கூடம், அதி தீவிர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே நிலையம் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் பைசல் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

274 total views