தேசிய படகு ஓட்ட போட்டி

Report
2Shares

இலங்கை படகு ஓட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய படகு இம்மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

33 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி ராஜகிரிய தியவன்னாவ அருகாமையிலுள்ள தியவன்னா படகு ஓட்ட விளையாட்டு மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டு ஆரம்பமாவுள்ளது.

இந்த போட்டி 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி இதற்கு முன்னர் ஒவ்வொரு வருட இறுதியிலும் நடாத்தப்பட்டு வந்தது.

இந்த போட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடாத்தப்பட தீர்மானித்துள்ளது. 18 வயதிற்குட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பகிரங்க கனிஷ்ட போட்டிகளும் நடைபெறவுள்ளது.

302 total views