பதுளையில் இரண்டு வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்

Report
13Shares

பதுளை – முதுமாலயில் இரண்டு வயது குழந்தையொன்று பாரவூர்தியுடன் மோதி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் தேயிலை கொழுந்து சேகரிக்கும் பாரவூர்திக்கு தேயிலை கொழுந்து வழங்குவதற்காக குழந்தையை தனிமையில் விட்டு விட்டுச் சென்ற வேளையே பாரவூர்திச் சில்லுக்குள் அகப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டனர்

755 total views